From ntk north america, 6 Months ago, written in Text.
Embed
  1. வணக்கம்,
  2.  
  3. உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிட நாம் தமிழர் கட்சி மிகுந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. ஊடகங்களால் நாம் செய்யும் நற்பணிகள் மற்றும் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றது. இருந்தாலும் நம்மால் இயன்ற வழியில் மக்களை சென்றடைகிறோம்.
  4.  
  5. மக்களை சென்றடைய, நம்மிடம் இப்பொது இருக்கும் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று தான் நிதி.
  6. அதை சரி செய்ய நாம் எடுத்திருக்கும் திட்டம் தான் " துளி திட்டம் ".
  7.  
  8. ஒவ்வொரு மதமும் 1000 பேர் 1000 ருபாய். இதை பற்றி சீமான் அண்ணன் ஒரு காணொளி வெளியுட்டுள்ளார். நீங்க நாம் தமிழர் இணையத்தில் காணலாம்.
  9.  
  10. https://youtu.be/7Lk3oufMuvA
  11.  
  12. இந்த நிதியானது, அலுவலகம் / சம்பளம் / பதாகைகள் / மேடை அமைத்தல் போன்ற அனைத்து விதமான கட்சி பணிகளுக்கும் பயன்படும்.
  13. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மாத மாதம் ரசீதும் அனுப்பபடும்.
  14. ஒவ்வொரு மாதமும் செலவு கணக்குகளை ஈமெயில் மூலம் மாத இறுதியில அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
  15.  
  16. மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நாம் தமிழர் கூட்டம் (கானபெரென்ஸ் கால் ) நடைபெறுகிறது. அதில் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.
  17.  
  18.  
  19. Reminder:NTK Meeting Invite
  20. Agenda: thuli thittam
  21. Date: Every (Wednesday)
  22. Time:6.00PM-PST/ 8.00PM-CST/ 9:00 PM-EST
  23. Audio: Dial-in Number: United States  (515) 604-9942          
  24. Access Code: 779136
  25. Online Meeting Link:
  26. https://join.freeconferencecall.com/naamtamilar_northamerica
  27.  
  28. தங்களுக்கு ஏதுனும் சந்தேங்கள் இருந்தால் நாம் தமிழர் அமெரிக்க பொறுப்பாளர்கள் உதவுவார்கள்.
  29. தங்களுது நேரத்திற்கு மிக்க நன்றி.
  30.  
  31. நாம் தமிழர் !!!!!!